குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!!


வேலூர் மாவட்டம்,குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற  12 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு படவேடு எல்லையம்மன் ஆலயம் அருகில் இருந்து புறப்பட்டு 

காங்கிரஸ் ஹவுஸ் ரோடு அண்ணா தெரு பழைய பஸ் நிலையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு நெல்லூர் பேட்டைஏரியில்கரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி,காவல்துணைகண்காணிப்பாளர். சுரேஷ் வட்டாட்சியர் பழனி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 குடியாத்தம் செய்தியாளர் கே.வி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!