வடகரை: பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து செயல்முறைப் பயிற்சி!!

திட்டக்குடி வட்டம், வடகரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை பயிற்சி நேற்று (ஆக. 29) அளிக்கப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர். செல்வராணி மற்றும் ஆசிரியர். பாரி ஆகியோர் மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை குறித்து விளக்கினர். இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!