வேல்முருகன் MLA முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்!!


கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு மாநில இளைஞரணி துணை செயலாளர். மு. சுரேந்தர்  அவர்களின் ஒருங்கிணைப்பில் சிதம்பரம் M.Y.M பைசல் மஹாலில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் முன்னிலையில் தங்களை  கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

உடன் கடலூர் மாவட்ட  பொறுப்பாளர். தி.கண்ணன் மாமன்ற உறுப்பினர், மாநில இளைஞர் அணி செயலாளர். வே.க .முருகன் தொகுதி பொறுப்பாளர்கள். சு.சேரலாதன், ஆர்.கே .குமரன், எம்.ஆர் .கே .சிவக்குமார்,  வழக்கறிஞர். லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்றனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!