குறிஞ்சிப்பாடி: பெண் மாயம்! காவல்துறை விசாரணை!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தவாச்சேரி காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கம்சலா, திருமணம் செய்யாமல் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சகோதரர் சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!