புவனகிரி: தாமிர கம்பிகள் திருடிய மர்ம நபர்கள்!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமத்தில் வயல்வெளியில் இருந்த மின்மாற்றியை மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து மின் துறை அதிகாரி ரவி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!