கரூர்: வள்ளியம்பாளையம் அருள்மிகு நல்லாயி அம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா!!


கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்  நடைபெறும், கரூர் தொகுதி, மண்மங்கலம் வட்டம், வள்ளியம்பாளையம் அருள்மிகு நல்லாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்  கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!