கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் போக்குவரத்து காவல்நிலையம் உதவி ஆய்வாளர். சிவக்குமார் வாகனத்தனிக்கை செய்யும்போது கடலூர் உழவர்சந்தை   அருகில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனத்தை வழக்கு பதிவு செய்தும் விழிப்புணர்வு வழங்கி அனுப்பப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!