ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் அம்பேத்கார் விருது!!

தர்மபுரி மாவட்டம்,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விப் பணி சமூகப்பணி  பேச்சுப் பணி என பல்வேறு பன்முக தன்மை கொண்ட ஆசிரியர் சமூக செயற்பாட்டளர். உறைவாள்  எ.கொ அம்பேத்கார்  அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட செய்தியாளர் வே. பசுபதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!