குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பாக்கம் மதுரா கிராமத்தில்  வசிக்கும் மாணிக்கம் மகன் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று இன்று9/8/2026 மதியம் சுமார் 1:30 மணி அளவில் பாக்கம் ஏரி அதன் அருகில் திர்வு ஏற்படாத தரிசு மழை புறம்போக்கில் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காற்றுப்பன்றி வேட்டையாட வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து மாடு மேய்த்து மாட்டின் வாய் சிதலம் அடைந்துள்ளது. 

இந்த தகவல் குறித்து உடனடியாக பரதராமி காவல் நிலையத்திற்கு  தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கால்நடை துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் 1962 தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!