குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம். தமிழ்நாடு . எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சென்னை சார்பாக குடியாத்தம் மார்க்கெட், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பால்வினை நோய் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தன்னார்வு தொண்டு நிறுவனம் MSDS மற்றும் குடியாத்தம்
அரசு மருத்துவமனை குடியாத்தம் ஒருங்கிணைத்து நடத்தியது முதல் திரளான மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு சாரல் கலைக்குழு விழிப்புணர்வு செய்தார்கள்.
கலை நிகழ்ச்சியை கலந்து கொண்டவர்கள் J.கோகிலா திட்ட மேலாளலர்(MSDS )J. மீனா நம்பிக்கை மையம் குடியாத்தம் R மோகன் பிரபு Lt K. செம்மலர் ORW (MSDS )அவர்கள் கலந்து கொண்டார்கள்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக