ஆசிரியர் நூருல்லாவிற்கு மாணவர் வழங்கிய அன்பின் விருது !!

மதுரை காந்திபுரத்தில் ஆசிரியர் தின முன்னிட்டு சர்வதேச உதவும் உறவுகள் அறக்கட்டளை மாணவர் தன்னார்வ இயக்கம் சார்பில் மாணவர்களால் ஆசிரியர் நூருல்லாவிற்கு விழாவிற்கு சிறப்பு விருது வழங்க விழா நடைபெற்றது.

மாணவர்களின் வாழ்க்கையில் பாடப் புத்தகமாக அறிவைத் தாண்டி பிறருக்கு உதவுவதே உயர்ந்த மனித பண்பு என்ற எண்ணத்தை விதைத்து சமூக நல சொற்களின் அவர்களை ஈடுபடுத்தி வழிகாட்டிய திகழும் ஆசிரியர் நூலாசிரியருக்கு மாணவர்கள் இனைந்து "மாணவர் மனம் கவர்ந்த ஆசிரியர் விருது" வழங்கினார்கள்.  

இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

தலைமை செய்தியாளர் சின்ன தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!