சட்டப்பேரவையில் இன்று பதிலளிக்கிறார்!- முதலமைச்சர். விஜய்!!
வியாழக் கிழமை நடந்த காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கிறார் முதலமைச்சர் விஜய்!
பேரவையில் இன்று
3 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று கூடுகிறது சட்டப்பேரவை. காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை அளிக்கிறார்.
தலைமைச் செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக