சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் விஜய் வருகை!!
சட்டப்பேரவை கூடியது.. காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது முதலமைச்சர். விஜய் பதிலுரை
இன்று பதிலளிக்கும் விஜய்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலமைச்சர் விஜய், ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்
எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வழங்க உள்ள நிலையில் ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் செலவிற்கான தொகையை வழங்க நடவடிக்கை.
தலைமை செய்தியாளர் சின்ன தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக