ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! -டி.ஆர்.பி.ராஜா !!
“கழகத் தலைவர். மு.க.ஸ்டாலின் அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல. அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது.
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது, ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.”
- திமுக முன்னாள் அமைச்சர். டி.ஆர்.பி.ராஜா பதிவு!
தலைமை செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக