சட்டப்பேரவைக்கு வருகை தந்தார் எதிர்க்கட்சித் தலைவர். உதயநிதி ஸ்டாலின்!!
பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.
விவாதம் வேண்டும்!
தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் அமளி.
தலைமை செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக