சட்டமன்றத்தில் ஏன் எங்களை பேச விடல!..உதயநிதி ஸ்டாலின் பதிவு!!

தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது பல குற்ற செயல்களும், புகார்களும் உள்ளது

பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது; போதைப்பொருளை ஆளும் கட்சியினரே கடத்துகின்றனர்!

இதையெல்லாம் பேசக் கேட்டால் அனுமதி தர மறுக்கின்றனர்வியாழக்கிழமை எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது மாதிரி சட்டப்பேரவையில் இருந்து ஓடினாரோ, அதே மாதிரி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதல் போட்டியில் ஒப்புவிப்பது மாதிரி பஞ்ச் டயலாய் பேசி சினிமாவில் பேசுவது மாதிரி பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். இது வெறும் மடைமாற்றும் உத்திதான் 

சினிமா வசனங்கள், பஞ்ச் டயலாக், ஆக்ஷனுடன் முதலமைச்சர் பதிலுரை தந்துள்ளார்

சட்டமன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் டயலாக்கை பேசிவிட்டு சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய் 

      அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? 

பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!

_எதிர்க்கட்சித் தலைவர். உதயநிதி ஸ்டாலின் பதிவு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!