வீரம் தவறல்ல... கோழைத்தனம் தான் தவறு! -எம்.எம்.அப்துல்லா!!
“மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும் விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார்.
ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல... ஆனால், ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கைக்கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!”
- தி.மு.க அயலக அணிச் செயலாளர். எம்.எம்.அப்துல்லா விமர்சனம்!
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக