அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!!

தருமபுரி மாவட்டம், அரூர் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சங்கம் மற்றும் அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தனியார் மண்டபத்தில் NT குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 300 -க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியில் நலிவடைந்த நாட்டுபுற கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட செய்தியாளர்.வே. பசுபதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!