மதுரை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!!

மதுரை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்.எல். ஏ.காந்திகேயன் அவர்களின் தலைமையில் ஊமச்சிகுளத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விருதுநகர் எம்எல்ஏ செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாவட்ட இணை செயலாளர் வக்கீல் கார்த்திக், துணைச் செயலாளர் ரோஷன், சந்திரபாண்டியன்,

இதனுடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், பகுதி, வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இரணியம் சுந்தரராஜன்பட்டி சௌ.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் சுரேஷ், நாகராஜன், பால்பாண்டி, ஜெகன், தேவராஜ், பாலா மற்றும் இரணியம் ஊராட்சி கிராம பொதுமக்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!