TNPSC-ல் 170 அரசு வேலைகள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), Combined Technical Services Examination-ல் நேர்காணல் பணிகளுக்காக 170 காலியிடங்களை அறிவித்துள்ளது.

- விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7, 2026 முதல் தொடங்குகிறது; ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 6, 2026 இரவு 11.59 மணி வரை அவகாசம்.

- விண்ணப்ப இணையதளம்: www.tnpscexams.in

- 1.7.2026 அன்று குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

- TNPSC அறிவிப்பு எண் 741 / Notification No. 8/2026

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!