ISRO-வில் 175 Scientist/Engineer பணிகள்!!
ISRO-வின் Scientist/Engineer 'SC' பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 175 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் B.E./B.Tech அல்லது அதற்கு இணையான பட்டம், குறைந்தது 65% மதிப்பெண்கள் / CGPA 6.84.
- காலியிடங்கள்: Electronics - 99, Mechanical - 52, Computer Science - 21; PRL-ல் தலா 1 இடம்.
- வயது வரம்பு: 16.9.2026 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்; விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
- தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Level-10 ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.56,100.
- ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 16, 2026 இரவு 11.55 மணி வரை.
- ISRO-வின் www.isro.gov.in மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக