நத்தம் அருகே FQL செயலி மூலம் பணம் போட்டு பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் ராஜா மன உளைச்சலில் காசம்பட்டியில் தோட்டத்து பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!