Exclusive: டாஸ்மாக் மது விற்பனை - 2025-26 கணக்கு!!
2025-26-ம் ஆண்டில் மொத்தம் விற்பனையான மது பாட்டில்கள் - 314,01,49,084
IMFS (வெளிநாட்டு மது):
- 180 ml - 259,51,15,775 பாட்டில்கள்
- 375 ml - 13,42,22,688 பாட்டில்கள்
- 750 ml - 1,36,33,904 பாட்டில்கள்
- 1000 ml - 12,55,159 பாட்டில்கள்
பீர்:
- 325 ml - 18,04,849
- 500 ml - 96,32,444
- 650 ml - 38,40,26,515 பாட்டில்கள்
IFL (இறக்குமதி மது):
- 200 ml - 6,853
- 330 ml - 2,87,432
- 350 ml - 3,468
- 360 ml - 48,911
- 440 ml - 9,843
- 700 ml - 1,00,780
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக