ஆதாரமில்லாமல் பேசாதீங்க, தனது கட்சி எம்.எல்.ஏக்களை அறிவுறுத்திய சபாநாயகர்!!

பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல்.

பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல்.

நேரலையில் செல்வதால் அத்தகைய குற்றச்சாட்டுகள் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிட்டால் அதை எப்படி திருத்துவது? என்ற கேள்வி உள்ளது

TASMAC விவாதத்தின்போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து அமைச்சர்கள் ஆதவ், நிர்மல், விக்னேஷ் பேசிய நிலையில் சபாநாயகர் அறிவுரை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!