நத்தம் அருகே ஏஜெண்டு வீட்டின் செப்டிக் டேங்கில் பணம் - செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் போலீசார்!!


திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் ஏஜெண்டுகள் 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று பணம் பட்டுவாடா நடைபெறுவதாக வந்த வதந்தி தொடர்ந்து ஏஜென்ட் ரமேஷ் வீட்டை 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஏஜென்ட் ரமேஷ் *வீட்டில் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை* தொடர்ந்து இன்று போலீசார் முன்னிலையில் செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!