குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். சிவகுமார்!!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த  சாஜி அவர்களின் குழந்தையின் பிறந்தநாள் விழா, சுசீந்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர். பிறந்தநாள் விழா மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!