புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை!!..

தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.

முகவரி சான்று ஏதேனும் ஒன்று:

ஆதார் அட்டை,

எரிவாயு சிலிண்டர் பில், மின்சாரக் கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது வங்கி கணக்கு புத்தகம்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!