குடியாத்தத்தில் நடைபெற்ற நியாய விலை கடை விற்பனையாளர்களின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளின் விற்பனையாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று காலை வட்டாட்சியர். அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் கைரேகை விரைந்து முடிக்க வேண்டும்
நியாய விலை கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
அனைத்து விற்பனையாளர்களும் பணி நேரத்தில் அடையாள கார்ட் அணிந்திருக்க வேண்டும் போன்ற ஆலோசனை வழங்கினார்.
இதில் அனைத்து விற்பனைகளும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக