தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுமா? - அரசுத் தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!
கைவிடப்பட்டது..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவிப்பு.
“நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?” என்பது குறித்து பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக