ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலம் மீட்பு!!
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் விவசாயி பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!
மீட்கப்பட்ட சிறுவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆலங்காயம் போலீசார் தீவிர விசாரணை.
சம்பவ இடத்தில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர். மகாலட்சுமி விசாரணை.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக