நிலவன் டிவியின் இன்றைய தலைப்பு செய்திகள்!!


ராகுல்காந்தியை பிரதம வேட்பாளாராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம் 2029 பாராளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம். காங்கிரஸை சேர்ந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்

*ராஜகோபுரம் மீண்டும் திறப்பு*


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டது 

தீ விபத்து காரணமாக மூடப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபமும் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை

✦ வேளாங்கண்ணியில் இருந்து திரும்பிய போது துயரம்

✦ கோயிலுக்கு வந்த‌போது சோகம்

✦ ``இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்கிற எந்த ஒரு இந்துவும் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதே இந்துத்துவா

✦ விஜய்-வெற்றிமாறன்-சுதா கொங்கரா COMBO?

✦"3 அமைச்சர்கள் மட்டுமே" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

✦ "இந்த ஆட்சியில் குறுநில மன்னர்கள் கிடையாது"

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு 

✦ "மீண்டும் வழங்க வேண்டும்"- திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

✦ “பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தில் தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவு தவறு. அந்த நிலத்தை விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலை திட்டங்களுக்கு பயன்படுத்தினால் போராட்டம் நடத்துவோம். சென்னைக்கு 5 ஆயிரம் ஏக்கரில் பசுமை விமான நிலையம் வேண்டும். குறைந்த பாதிப்பு எங்கு வருமோ, அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும். விமான நிலையத்திற்கான இடத்தை அரசு கண்டறிய வேண்டும்'' 

✦ ``இந்தியா - உஸ்பெகிஸ்தான் உறவு வலுவாகிறது. அதிபர் மிர்சியோயேவை 10 முறைக்கும் மேல் சந்தித்துள்ளேன்.. மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் உறவுக்கு உஸ்பெகிஸ்தான் தான் இதயம். 2030க்குள் இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலராக உயரும்''

✦ திண்டுக்கல் வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நான்கு சிறுவர், சிறுமியர் கோர பலி.

✦ “கேவலமான முறையில், இழிவான முறையில் எங்களை விமர்சனம் செய்ய நேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம். காங்கிரஸ் இயக்கத்தை பொறுத்தவரையில் இன்று நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகிறது.“


தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!