மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் இல்லாமல் குடமுழுக்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்ட விவகாரம்!- பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!

       யார் அவர்.. ?

“மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு அழைப்பிதழை, அறங்காவலர் குழு உறுப்பினரின் பெயர்கள் இல்லாமல் அச்சிட்ட கோயில் அதிகாரி யார்?

அதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்?”

கோயில் இணை ஆணையர் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!