“பாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு பாடுனாங்க..இப்போ 20 ரூபாய் ஆகிருக்கு; ஆனால், ஒரு புது விளக்கத்தோட வராங்க..”டாஸ்மாக் விவகாரத்தில் தவெக அரசின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பதிலடி!!

“பாட்டிலுக்கு ரூ.10 என்று பாட்டெல்லாம் பாடினாங்க, இன்று பாட்டிலுக்கு ரூ.30 வரை வந்திருக்கிறது!”

  பாட்டிலுக்கு ரூ.30

“பாட்டிலுக்கு ரூ.10 என்று பாட்டெல்லாம் பாடினாங்க, இன்று பாட்டிலுக்கு ரூ.30 வரை வந்திருக்கிறது. அதற்கும் அமைச்சர் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்.”

-டாஸ்மாக் விவகாரத்தில் தவெக அரசின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பதிலடி.

தலைமைச் செய்தியாளர் சின்ன தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!