நீட்க்கு எதிரான பரப்புரைக்கு தடை!.. தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி?
திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் கேள்வி?
“திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் அமைதியாக அறவழியில் கண்ணியத்தோடு போராட்டத்தை நடத்திய இயக்கத்தின் பரப்புரை பயணத்தை தடை செய்வது வன்மையாக கண்டனத்துக்குரியது”- மு.க.ஸ்டாலின்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக