தமிழ்நாடு முழுவதும் போராட்டம் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டோம் கர்நாடக அரசு தண்ணீரை திறக்காமல் இருக்கிறது. 

தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உச்ச நீதிமன்றத்தை முன்னதாக உறுதியாக நாட வேண்டும்.

தமிழகத்தில் வாக்குறுதி கொடுத்தபடி விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!