குடியாத்தம் அருகே தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி கைது !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி. உப்பரபல்லி. கிராமத்தில். கடந்த ஜூன் 15ஆம் தேதி கஞ்சா போதையில் தாக்கிய வரை கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சேம்பள்ளி. கிராமம் எம்ஜிஆர். நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் அடித்தும். காதை அறுத்துள்ளார்கள்.

இதில் . நாக பூஷணம் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தார்கள் அங்கு சிகிச்சை அளித்து பலனின்றி நாக பூஷனம் கடந்த 15 6 2026 மாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார். 

இச்சம்பவத்தில் தொடர்பு உடைய சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம் த/பெ. வெங்கடேசன் வயது 30 என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று இரவு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் பெங்களூர் சென்று சாம்பசிவம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!