தடையை மீறி இந்த பயணத்தை நடத்த முடியும். ஆனால், முதலில் சட்ட ரீதியாகவே அணுகுவோம்!”-தவெக அரசுக்கு திராவிடர் கழக தலைவர். கி.வீரமணி கண்டனம்!!

தவெக அரசுக்கு திக கடும் கண்டனம்!

“சமூகநீதிப் பிரச்னையில் கை வைப்பது, சமூக விரோதச் செயல் என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளட்டும். அறவழியில் நடக்கவிருந்த நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தந்தை பெரியாரை தமது ஆட்சியின் கொள்கை அடையாளமாக அறிவித்த தவெக அரசு, 'நீட் வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு' என்று அறிவித்துவிட்டு அதற்கு மாறாக நடந்து கொள்வது மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கும். தடையை மீறி இந்த பயணத்தை நடத்த முடியும். முதலில் சட்ட ரீதியாக அணுகுவோம்”

-கி.வீரமணி, திக தலைவர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!