சபரிவர்மன் கொலை! - அதிர்ச்சி தகவல்!!
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துக்கொலை செய்தது CBCID விசாரணையில் தெரியவந்தது.
மனைவி, குழந்தையை பார்க்க வேண்டும் என சத்தம் போட்ட சபரிவர்மனை சிறை வார்டன், கைதிகள் இணைந்து அடித்துக் கொலை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக