முதலமைச்சர். விஜய் உடன் கர்நாடகா செல்வோர் யார்? யார்?
காவேரி பிரச்சினை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்கிறார். கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'கிருஷ்ணா'வில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் உடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றோர் விவரம்:
அமைச்சர்கள். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்.
தலைமைச் செயலாளர் & முதல்வர் செயலாளர்கள் 1, 2.
தலைமை வழக்கறிஞர் & மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி.
முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி
நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் & காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக