காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!!
2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு,
செப்டம்பர் 17 முதல் 25 வரை காலாண்டுத் தேர்வுகள்;
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை.
டிசம்பர் 16 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுகள்;
டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறை.
2027 ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் விடுமுறை.
2027 ஏப்ரல் 23 கல்வியாண்டின் கடைசி வேலை நாள்;
ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை தொடங்கும்.
-பள்ளிக்கல்வித்துறை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக