சூரிய கிரகண நிகழ்வை நேரலை செய்யும் நாசா!!

பூமியின் சில பகுதிகளில் மட்டுமே தென்பட உள்ள முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் காணும் வகையில் நேரலை செய்கிறது நாசா.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவுள்ள முழு கிரகணத்தை, தனது சமூக ஊடகங்களில் நேரலை செய்ய உள்ளதாக அறிவிப்பு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!