“நாடகம் அம்பலமாகிவிட்டது!”-முரசொலி தலையங்கம்!!
முதல்வா். விஜய் கா்நாடகா செல்வதாக தவெக மழுப்புகிறது, விஜய் பேசினாா் ஹெலிகாப்டா் தயாா் என்கிறாா் டி.கே.சிவக்குமாா்.
காவிாி நீர் விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரும், தமிழக முதல்வா் விஜயும் சோ்ந்து நடத்தும் நாடகம் அம்பலமாகி உள்ளது.
மத்திய பாஜக அரசை எதிா்த்து பேசும் துணிச்சலும், காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கும் தைாியமும் விஜய் அரசுக்கு இல்லை
தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் விதமாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செயலை CM செய்யக்கூடாது
தமிழ்நாட்டு காவிரி உரிமை சட்ட ரீதியாக நிலைநாட்டப்பட்ட ஒன்று, அதனை அடகு வைத்து விடக்கூடாது.
- முரசொலி தலையங்கம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக