கோவையில் நோட்டரி வழக்கறிஞராக பொறுப்பேற்று ள்ள வழக்கறிஞர் புஸ்பாணந்தம், தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு இலவச நோட்டரி கையேழுத்து போடுவதாக உறுதியளித்துள்ளார்!!

கோவை மாவட்டம், சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர். புஸ்பாணந்தம் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு இன்று கூறியதாவது 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பிறந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாற்றி வருகின்றார். மேலும் இலவச சட்ட ஆலோசனை வழங்குதல், மரகன்றுகள் வழங்குதல், முதியோர் காப்பத்திற்க்கு உடை மற்றும் பொருளுதவி செய்து வருகிறார். மேலும் படிக்க வசதிகள் இல்லாத குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, கல்லூரி கட்டணம் செலுத்துதல், உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை என்ற அமைப்பின் மூலமாக செய்து வருகின்றார் கோவையில் உள்ள பல்வேறு சமூக அமைப்பு இவருக்கு பல்வேறு சேவை விருதுகளை வழங்கியுள்ளது. தற்போது கடந்த 13.07.2026 ம் தேதி முதல் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக நியமித்துள்ளனர். நோட்டரி வழக்கறிஞராக தான் பொறுப்பேற்றதை தொடர்ந்து தான், உலகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு நோட்டரி கையேழுத்து முற்றிலும் இலவசமாக போட்டு தருவதாக உறுதியளித்த்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!