மோடி அரசின் ஒடுக்குமுறை!!

வாட்சப் செயலி மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டது. காரணம், மாணவர் போராட்டம்! வாட்சப்பில் அனுப்பப்படும் செய்திகளுக்கு தொலைத்தொடர்புத்துறை வரையறுத்திருக்கிறது.

ஆனால் மோடியின் முகநூல் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு Meta-விடம் விளக்கம் கேட்டது. எங்களுக்கு யார் விளக்கம் தருவார்கள்?

MP-களுக்கே இதுதான் கதி என்றால், டெல்லி காவல்துறை META கண்ணாடிகளை அணிந்து வேட்டையாடி வரும் மாணவர்களின் கதி என்னவாக இருக்கும்?

மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன்!

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!