மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை!!
மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை.
தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்த சஞ்சய் குமார் (23) என்பவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக