நிலவன் டிவி செய்தி எதிரொலி!!
மதுரை: நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் பள்ளி சிறுவர்கள் முதல் மர்ம நபர்கள் வரை மூடி கிடந்த மார்க்கெட்டில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பயன்படுத்திய இடத்தை உடனடியாக கதவு வைத்து மூடிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கெளரவ் குமார் (IAS)அவர்களுக்கும் பெண்வியாபாரிகள் நன்றியை தெரிவித்தார்கள்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக