தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கர்நாடகா முதலமைச்சர். டி.கே. சிவகுமார் தெரிவிப்பு!!
கேட்டது அவங்கதான்!
தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவிப்பு.
அந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனினும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு வந்துள்ள இச்சூழலில்| அவர் வருவது சரியான நேரம் இல்லை எனவும் பேட்டி!
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக