அரக்கோணத்தில் நடைபெற்ற நகர்புற பசுமை பிரச்சாரம்!!

இராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் நகராட்சியில் MRF மற்றும் அரக்கோணம் நகராட்சியும் இனைத்து மரம் நடும் விழா நடைபெற்றது.

தோல் ஷாப் அருகில் உள்ள இடத்தில் நகர மன்ற தலைவர்.லட்சுமி AK பாரி செடிகளை வைத்தார். உடன் ஆனையாளர். ஆனந்தன் B.Com MRF நிறுவனத்தை சேர்ந்த  கஜேந்திரன்,இளங்கோ மற்றும் பொது பணி மேற்பார்வையாளர். பிரேம்சுந்தர் மற்றும் MRF நிறுவன அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!