சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கிய தமிழக வெற்றிக் கழகம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கபில் மற்றும் அவருடைய சகோதரர் உட்பட ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.இதனைத் தொடர்ந்து முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட செய்தியாளர்கள் அனைவரும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!