நெமிலி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்.ஆர். காந்தி தலைமயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஆர். காந்தி தலைமயில் நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காந்தி அழைப்பின் பேரில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் ஜி. சி. பெருமாள் கலந்து கொண்டார். மேலும் இவருடன் ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன் ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வழக்கறிஞர். தமிழன் அன்சாரி, சாவத்திரி சுந்தர வடிவேலு, பொருளாளர். எஸ். ஆர். பி. ரமேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள். சுரேஷ், தனசேகரன், தசரதன், சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு
பேசியபோது விரைவில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது ஆகவே கழகத்தின் சார்பில் அதிக இடங்களை வென்றெடுக்க வேண்டும் அதற்காக இப்பொழுது முதலே அதற்கான ஆய்த்த பணிகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக